ரிக் வேதம் க்ஷிமிமி 4 யசுர் வேதம் மிமிமி 63, அதர்வண வேதம் க்ஷிமிமிமி 2-17இல் காணப்படும் பாடல்களில் காணப்படுவன: ‘ஓ குருவே! நீர் முதன் முறை குடுமி வைத்து உப நயனஞ் செய்யும் போதும், தலையைச் சிரைத்துப் பின்னாடியும், முகத்தையும் சிரைக்கும்போதும் பழகியதும், பளப்பளப்புள்ளதுமாகிய கத்தியைக் கொண்டு சவரஞ் செய்து, அவன் முகத்தை அழகும், பிரகாசமும் அடையச் செய்வதோடு, அவன் ஆயுள் குறையாமல் வளரும்படி செய்வீராக!
ஓ பிராமணோத்தமர்களே! முன்னர் அறிவிற்சிறந்த பிராமண ராகிய சோமன், வருணன் முதலி யவர்களுக்கு சவரம் செய்த சவரக்கத்தியினாலேயே சவரம் செய்து அவனுக்குப் பசுக்களும், குதிரைகளும் அளித்துக் குடும்பம் விருத்தியாகும்படி செய்வீராக என அதர்வண வேதத்தின் பாடல் 63-8 கூறுகிறது.
(அதனால்தான் சவரம் செய்யும் சகோத ரர்களை “அம்பட்டர்” என்று அழைக்கிறார் களோ, என்னவோ!)
- விடுதலை ஞாயிறு மலர், 14.10.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக