மாட்டை புனிதம் என கருதி மாட்டுகறி உண்டதற்காக அப்பாவி முஸ்லீம்கள் மற்றும் தலித் மக்களை இன்றுவரை படுகொலை செய்துவரும் RSS/BJP இந்து மத வெறியர்களின் பசு புனிதத்தை நீங்களே பாருங்கள்.
யஜுர் வேதத்தில் பசுவைக் கொன்று
யாகம்!
1. கோஸவம் - பசுமாடு காளைமாடு இவைகளைக் கொல்லும் யாகம்.
2. வாயவீய ஸ்வேதபக - வாயு வேதனைக்காக வெள்ளைப் பசு யாகம்.
3. லத்ஸோப கரணம்- கன்றுக்குட்டியை கொலை செய்து நடத்தும் யாகம்.
4. அஷ்டதச பசு விதானம் - பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்.
5. ஏகாதசீன பசுவிதானம்-
பதினொன்று பசுக்களை கொல்லும் யாகம்.
6. க்ராமாரண்ய பசு ப்ரசம்ஸா-
நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுவைக்கொன்று யாகம் செய்தல்.
7. உபாகரண மந்த்ரம் - யாகத்தில் கொல்லப்படும் பசுவைச் சுத்தி
செய்யும் மந்திரம்.
8. கவ்ய பசுவிதானம்- பசு மாட்டைக்கொன்று நடத்தும் யாகம்.
9. ஆதித்ய தேவ தாகபசு - சூரிய தேவதைக்கு பசு யாகம்.
இது இன்றும் இந்து மதத்தில் பார்ப்பனர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
மத விசாரணை நூல். பக்கம் 79,80 -சிவானந்த சரஸ்வதி
இந்த மத வெறியர்கள்தான் பசு காவலர்களாம். மோடி முதல் பார்ப்பான பத்திரிக்கை வரை இவ்வாறே அழைக்கின்றனர்..
-டக்ளசு முத்துகுமார் முகநூல் பதிவு,23.11.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக